பிரித்தானியாவில் உள்ள 150 பாடசாலைகள் தற்காலிகமாக பூட்டு
பிரித்தானியாவில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் 150 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் இயங்குவதாகவும் அவை இடிந்து விழும் நிலையில் காணப்படுவதாலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்காலிகமாக பூட்டு
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பிரித்தானியாவில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், பாடசாலைக் கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி 150 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
எனினும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வேறு இடங்களில் அப் பாடசாலைகள் செயல்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானிய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
