ஈரானிய போர்க் கப்பலால் இலங்கைக்கு தொடரும் சிக்கல் - வெளியேற்ற முடியாமல் தவிப்பு

Sri Lanka Navy Iran Middle East Sri Lanka Air Force
By Vethu Mar 09, 2026 03:29 AM GMT
Report

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட ஈரானுக்கு சொந்தமான IRIS BUSHEHR கப்பலின் பாதுகாப்புக்காக இன்னும் 15 ஈரானிய கடற்படை சிப்பாய்கள் கப்பலிலேயே தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கப்பலில் இருந்த 219 ஈரானிய கடற்படை வீரர்களின் பாதுகாப்பு நிலை குறித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 5ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரின் உதவியுடன் இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட ஈரானின் புதிய உச்ச தலைவர்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

தெரிவு செய்யப்பட்ட ஈரானின் புதிய உச்ச தலைவர்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

கடற்படையினர் மீட்பு

கப்பலில் இருந்த வீரர்களில் 204 பேருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் உணவு வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் தற்காலிகமாக வெலிசர கடற்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய போர்க் கப்பலால் இலங்கைக்கு தொடரும் சிக்கல் - வெளியேற்ற முடியாமல் தவிப்பு | 15 Iranian Soldiers To Guard Iris Bushehr

கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இதனை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் போனது. நேற்று வரை கொழும்பு துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

கடந்த பெப்ரவரி 15 முதல் 25ஆம் திகதி வரை இந்திய கடற்படையினர் நடத்திய போர்ப் பயிற்சியில் ஈரானிய அரசின் மூன்று போர்க்கப்பல்கள் பங்கேற்றன.

ராஜதந்திர முரண்பாடுகள்

பயிற்சி முடிந்து ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானிய அரசு மீது நடத்திய தாக்குதலில், பயிற்சியில் பங்கேற்ற IRIS DENA கப்பல் டெர்பிடோ தாக்குதலுக்கு உள்ளானது.

ஈரானிய போர்க் கப்பலால் இலங்கைக்கு தொடரும் சிக்கல் - வெளியேற்ற முடியாமல் தவிப்பு | 15 Iranian Soldiers To Guard Iris Bushehr

இத்தாக்குதலில் 84 ஈரானிய கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை ஈரானிய கப்பலுக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அருகே ஈரான் கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க படைகளால் இரட்டை எச்சரிக்கைகள்! வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை அருகே ஈரான் கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க படைகளால் இரட்டை எச்சரிக்கைகள்! வெளியான அதிர்ச்சி தகவல்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லவிருக்கும் 3000 இலங்கையர்கள்:பணியகம் விடுத்திருக்கும் அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லவிருக்கும் 3000 இலங்கையர்கள்:பணியகம் விடுத்திருக்கும் அறிவிப்பு

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US