தெரிவு செய்யப்பட்ட ஈரானின் புதிய உச்ச தலைவர்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

United States of America Israel Iran Middle East
By Shadhu Shanker Mar 09, 2026 01:02 AM GMT
Report

ஈரான் அரசாங்கத்தின் மேலும் பல முக்கியமான உயர்மட்ட உறுப்பினர்கள், மொஜ்தபா கமெனிக்கு தங்களின் ஆதரவை பொதுவாக அறிவித்துள்ளனர்.

ஈரானிய மக்களும் அதேபோல் ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

ட்ரம்பின் மிரட்டலுக்கு மத்தியில் தெரிவான ஈரானின் புதிய உச்ச தலைவர்..

ட்ரம்பின் மிரட்டலுக்கு மத்தியில் தெரிவான ஈரானின் புதிய உச்ச தலைவர்..

புதிய தலைவர்

ஈரான் நாடாளுமன்றத்தின் தலைவர் Mohammad Baqer Qalibaf, Assembly of Experts எடுத்த முடிவு “துல்லியமானது” எனக் கூறி, மொஜ்தபா கமெனியியைப் பின்பற்றுவது ஈரானியர்களின் “தெளிவான மத மற்றும் தேசிய கடமை” என்றும் தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட ஈரானின் புதிய உச்ச தலைவர்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Iranian Officials Call Allegiance Mojtaba Khamenei

மேலும், தேசிய பாதுகாப்பு உயர்குழுவின் செயலாளர் Ali Larijani, புதிய தலைவரைச் சுற்றி ஒற்றுமையாக நிற்குமாறு அழைப்பு விடுத்து, “தெளிவான முடிவை” எடுத்ததற்காக அந்தச் சபைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரானிய ஆட்சியின் ஆதரவாளர்கள் தங்கள் புதிய உச்ச தலைவரைக் கொண்டாட வீதிகளில் இறங்கினர்.

பதற்றமடைய செய்யும் ஈரான் களமுனை: ரஷ்யாவும் சீனாவும் தலைமறைவு - அமைதிக்கான காரணம்..!

பதற்றமடைய செய்யும் ஈரான் களமுனை: ரஷ்யாவும் சீனாவும் தலைமறைவு - அமைதிக்கான காரணம்..!

மக்கள் கொண்டாட்டம்

கடந்த வாரம் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களின் முதல் அலையில் கொல்லப்பட்ட அவரது தந்தை அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக மொஜ்தபா கமேனி நாட்டின் ஆன்மீகத் தலைவராகவும் உயர் அதிகாரியாகவும் பொறுப்பேற்றுள்ளார்.

அவர் தனது தந்தையின் கடுமையான கொள்கைகளைத் தொடர்வார் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.

1969 செப்டம்பரில் பிறந்த மோஜ்தபா, அயதுல்லா அலி காமேனியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் தனது கல்வியைத் தெஹ்ரானில் உள்ள புகழ்பெற்ற 'அலவி' பள்ளியில் பயின்றார்.

பின்னர் 1999-ஆம் ஆண்டு ஈரானின் மத மையமான 'கோம்' (Qom) நகருக்குச் சென்று தனது மதக் கல்வியைத் தொடர்ந்தார். நீண்ட காலம் மதக் கல்வியில் இருந்தாலும், சமீபகாலமாகவே இவர் 'அயதுல்லா' என்ற உயரிய மதப் பட்டத்துடன் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறார்.

திரைமறைவு அதிகார மையம்

மோஜ்தபா இதுவரை எந்தவொரு அரசாங்கப் பதவியையோ அல்லது அமைச்சரவைப் பொறுப்பையோ வகித்ததில்லை. ஆனாலும், ஈரானின் முடிவெடுக்கும் மிக உயர்ந்த அதிகார மையமான 'உச்ச தலைவரின் அலுவலகத்தில்' (Beit-e Rahbari) இவர் மிகவும் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்பட்டார்.

அமெரிக்காவின் இரகசியக் குறிப்புகள் இவரை "திரைமறைவு அதிகார மையம்" (The power behind the robes) என்று வர்ணித்துள்ளன.

ஈரானின் பலம் வாய்ந்த புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) மற்றும் பசிஜ் (Basij) அமைப்புகளுடன் இவருக்கு மிக நெருக்கமான பிணைப்பு உண்டு.

மாறி மாறி பேசும் ஈரான்! மீண்டும் தொடங்கிய தாக்குதல்கள் - தீவிரமடையும் போர் பதற்றம்..

மாறி மாறி பேசும் ஈரான்! மீண்டும் தொடங்கிய தாக்குதல்கள் - தீவிரமடையும் போர் பதற்றம்..

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US