140 ரூபாவுக்கு ஒரு கிலோ கிராம் அரிசி
ஒரு கிலோ கிராம் அரிசியை 140 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் விவசாய பணிப்பாளர் கே.பீ. குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்ய முடியும்
அரசாங்கம் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை என்பன உரிய தலையீடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அரிசியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சமுர்த்தி நிவாரணத்தை பெறும் குடும்பங்களுக்கு குறைந்த விலையில் அரிசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 21 மணி நேரம் முன்

உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விவரம் News Lankasri

பாவனிக்கு தாலி கட்டிய அமீர்! திருமணம் செய்து வைத்த விஜய் டீவி - பரபரப்பை ஏற்படுத்திய ப்ரோமோ Manithan

கமல் ஹாசன், ஸ்ரீதேவி ஒன்றாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு! இது கொலை தான்... பகீர் கிளப்பும் கைதான ஆசிரியை கிருத்திகா தந்தை News Lankasri

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! சிரித்து கொண்டே மாணவ, மாணவிகள் வாழ்வை நாசமாக்கிய லட்சாதிபதி கைது News Lankasri
