ஈழத்தமிழர் விடயத்தில் மோடியின் முடிவு இதுவே: மாற்று வியூகம் அமைக்கும் ரணில் (Video)
13 ஆம் திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தந்திரோபாயமாக இந்தியா விஜயத்தின் போது குறிப்பிட்டுள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
13 ஆம் திருத்தச் சட்டம் என்பது தழிழீழ விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஒன்று எனவும் தமிழ் மக்களின் கோரிக்கைகளான சுயாட்சி அல்லது சமஷ்டி முறையை இந்தியா பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது முக்கியமாக இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார ரீதியான இணக்கப்பாடுகள் தொடர்பிலேயே ஆராயப்பட்டுள்ளதாக அ.சர்வேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
