அதிகார பரவலாக்கலுக்கு இந்தியா உதவும்:13 வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என இந்தியா நம்புகிறது

Jaffna Tamil nadu BJP Ethnic Problem of Sri Lanka Indo Sri Lanka Accord
By Steephen May 04, 2022 06:10 AM GMT
Report

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரத்தை பரவாலாக்க இந்தியா உதவும் எனவும் 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு இருப்பதாகவும் இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் கே. அண்ணாமலை, யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள இலங்கை சென்றிருந்த கே. அண்ணாமலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

கடந்த 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், அதன் பின்னர் சமய தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், யாழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் சந்தித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அண்ணாமலை,

" இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என நிலைப்பாட்டில் எமது அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய கொண்டு வரப்பட்ட 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அண்மையில் கொழும்புக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

வடக்கு, கிழக்கில் அமைதி மற்றும் சிறந்த பொருளாதார நிலைமையை ஏற்படுத்த இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. வடக்கு, கிழக்கு மக்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.

அத்துடன் அதிகாரத்தை பரவாக்க இந்தியா உதவும். எமது வெளிவிவகார அமைச்சர் வெளியிடும் கருத்துக்கள் இநதிய பிரதமரின் சார்பில் வெளியிடும் கருத்துக்கள்.

அது இந்தியாவின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடு. இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்து என்ன கூறினாலும் அது கட்டாயம் நடக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதற்கு இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கும்" என கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிகார பரவலாக்கலுக்கு இந்தியா உதவும்:13 வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என இந்தியா நம்புகிறது | 13 Th Ammenment India Lanka Rajiv Gandhi அதிகார பரவலாக்கலுக்கு இந்தியா உதவும்:13 வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என இந்தியா நம்புகிறது | 13 Th Ammenment India Lanka Rajiv Gandhi

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US