வளைகுடா நாடுகளில் குவிக்கப்பட்ட 13,000 பாகிஸ்தான் வீரர்கள் - பேரழிவுக்கான அபாய எச்சரிக்கை..!
டொனால்ட் ட்ரம்ப் தன்னை ஒரு கடவுளைப் போன்றவராக சித்தரிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், சவுதி அரேபியாக்கு ஆதரவாக 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் வளைகுடா பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதி அரேபியாவுக்கு இந்த ராணுவ ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னை கடவுளாக சித்தரிக்கும் ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு கிறிஸ்தவ மதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும், அமெரிக்காவிற்கு ஆதரவு வழங்கும் நாடாகவே பாகிஸ்தான் பார்க்கப்படுகிறது.
தற்போது அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்ற நிலை எவ்வாறு முன்னேறி வருகிறது, போர் சூழ்நிலை எந்த நிலையில் உள்ளது என்பதனை “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி மேலும் ஆழமாக ஆராய்கிறது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 11 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri