நாட்டில் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு! வெளியாகியுள்ள அறிவிப்பு
களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
களுத்துறை நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.
12 மணி நேர நீர் வெட்டு
இதன்படி, இன்றையதினம் (5) காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, நாகொட, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய மற்றும் வாதுவ ஆகிய பகுதிகளுக்கு 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் வருத்தம் தெரிவிப்பதோடு, தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவித்துள்ளது.





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
