நாட்டை விட்டு வெளியேறிய 120 வைத்தியர்களுக்கு நேர்ந்த கதி
நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத 120 சிறப்பு வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த (2022.01.09) முதல் (18.08.2023) வரையான காலப்பகுதியில் 363 வைத்தியர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காகச் சென்று இலங்கைக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் முறையீடு
ஆனால் அவர்களில், 120 வைத்தியர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் இலங்கையின் 29 மயக்கவியல் நிபுணர்களில் 12 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்புப் பட்டியலில் உள்ள வைத்தியர்கள் நாடு திரும்பலாம், ஆனால், அவர்கள் சேவையில் ஈடுபட வேண்டுமாயின் பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் முறையீடு செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
