ஆளும் கட்சியில் இணையும் எதிரணியின் 12 உறுப்பினர்கள்: ஆளும் கட்சியின் உட்தரப்பு தகவல்

Government Ranil Wickremesinghe People Hesha Withanage
By Steephen Oct 31, 2021 06:07 AM GMT
Report

விமல் வீரவங்ச(Wimal Weerawansa), உதய கம்மன்பில(Udaya Gammanpila) உட்பட அரசாங்கத்திற்குள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வரும் அணியினர் அரசாங்கத்திலிருந்து விலகினால், ஐக்கிய மக்கள் சக்தியின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வருவார்கள் என ஆளும் கட்சியின் உட்தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே(Diana Gamage) ஏற்கனவே அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதுடன் ஹேசா விதானகே(Hesha Withanage), சமிந்த விஜேசிறி(Chaminda Wijesiri) ஆகியோர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளனர் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இவர்களை தவிர ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த மேலும் 9 பேர் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் அதிருப்தியில் இருக்கும் சிறுபான்மை கட்சி ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் ஒருவர், ஏற்கனவே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) சந்தித்துள்ளதுடன், ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் ஏற்படும் கடும் அதிருப்தி, வெறுப்பு மற்றும் கோபத்தைத் திசை திருப்ப, ஆளும் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க உள்ளதாகப் பொய்யான பரப்புரைகளை ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US