காஷ்மீரில் திடீரென பெய்த கனமழையால் 12 பேர் பலி! பலர் மாயம்
இந்தியாவின் - காஷ்மீரில் திடீரென பெய்த கனமழையாலட ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீரின் முக்கிய புனித யாத்திரைப் பாதையில் அமைந்துள்ள கிஷ்த்வார் மாவட்டத்தின் சசோதி நகரில் இந்தப் பேரழிவு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இமயமலை அமைந்துள்ள மாநிலமான உத்தரகாண்டில் ஒரு கிராமம் முழுவதையும் பலத்த வெள்ளம் மற்றும் மண்சரிவு சூழ்ந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
A massive cloudburst has struck the Chishoti area in Jammu & Kashmir’s Kishtwar, along the route to the Machail Mata Yatra.
— J&K Congress (@INCJammuKashmir) August 14, 2025
As per initial reports heavy losses are feared.
Our thoughts and prayers are with the victims, their families, and all those affected by this calamity. pic.twitter.com/fFP4860Gty
கிராமத்திற்குள் புகுந்த வெள்ளம்
இந்நிலையில் கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்ததால், பக்தர்கள் அச்சம் கொள்ளும் காணொளிகளை அந்நாட்டு தொலைக்காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, இது ஒரு மேக வெடிப்பு என்றும், இதன்காரணமாக ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ (4 அங்குலம்)க்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 15 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

இந்தியாவின் புதிய ஏவுகணை சோதனை., இந்திய பெருங்கடலில் 2,530 கிமீ ஆபத்தான பகுதியாக அறிவிப்பு News Lankasri
