போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூவரின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்
Drugs
Deshabandu Tennakoon
By Kamal
இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூன்று பேரின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஜாஎல மற்றும் மாலம்பே பகுதிகளில் இருந்த அவர்களின் சொத்துக்கள் மற்றும் காணிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வாகனங்கள்
அதன்படி குடு ரொஸான், கவிந்து மதுரங்க மற்றும் ஹெட்டியாரச்சிகே சிறில் மூன்று பேரின் சொத்துக்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யுக்திய பொலிஸ் தேடுதல் வேட்டையின் மூலம் இவ்வாறு சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஜீப் வண்டிகள், வான், கார்கள், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 207 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US