யாழ்.போதனாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாரிய சத்திர சிகிச்சைகள்! சத்திர சிகிச்சை நிபுணர்

Jaffna Jaffna Teaching Hospital
By Kajinthan Jun 25, 2025 10:54 AM GMT
Report

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2014 முதல் ஏறத்தாழ ஒவ்வொரு வருடமும் 1000இற்கு மேற்பட்ட பாரிய சத்திரசிகிச்சைகளும் , 2000 வரையிலான நடுத்தர மற்றும் சிறிய சத்திரசிகிச்சைகளும் மேற்கொண்டதாக யாழ் போதனா வைத்தியசாலையின் என்பும் முறிவு சத்திர சிகிச்சை நிபுணர்  வைத்திய கலாநிதி கோபி சங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருடத்திற்கு 4000 வரையிலான புது நோயாளர்களையும் 1300இற்கு மேற்பட்ட பழைய நோயாளிற்குமான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

பயிற்சிப் பட்டறைகள்

வளைபாதத்திற்கான சிறப்பு கிளினிக் மற்றும் வடமாகாணத்திற்கான வளைபாத சிகிச்சைக்கான பயிற்சிப் பட்டறைகளை வடமாகாண விளையாட்டு மருத்துத்துறையின் ஒருங்கிணைப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலையின் விளையாட்டு மருத்துவ அலகின் பொறுப்பு வைத்திய நிபுணராகவும் செயற்பட்டேன்.

யாழ்.போதனாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாரிய சத்திர சிகிச்சைகள்! சத்திர சிகிச்சை நிபுணர் | 1000 Surgeries Done In Jaffna General Hospital

யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் நிறுவனத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினரும், ஜெய்ப்பூர் நோயாளிகளிற்கான வழிகாட்டலும் சிகிச்சை வழங்கியதோடு வடமாகாண வீதிப் பாதுகாப்பு சபைத் தலைவர் , அதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது.

2014 முதல் 2021 வரை ( நிரந்தர வைத்தியர் கடமையேற்கும் வரை) முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையில் மாதாந்த என்பு முறிவு சத்திரசிகிச்சை கிளினிக் மூலம் வருடந்தோறும் 4000 மேற்பட்ட நோயாளிகளுக்கான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.

செம்மணியில் பதற்றம்! விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம்

செம்மணியில் பதற்றம்! விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம்

இரத்ததான முகாங்கள்

மேலும் இரத்ததான முகாங்கள் ஒழுங்கமைப்பு விளையாட்டு வீரர்கள், போதனாசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கான விளையாட்டு, பயிற்சி, உபாதைகளை தடுத்தல், சத்துணவு , முதலுதவி சம்மந்தமான கருத்தரங்குகள், பயிற்சிகள் வழங்கப்பட்டன.

யாழ்.போதனாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாரிய சத்திர சிகிச்சைகள்! சத்திர சிகிச்சை நிபுணர் | 1000 Surgeries Done In Jaffna General Hospital

தேசிய , சர்வதேச அளவிலான என்பியல் கருத்தரங்குகள், சத்திரசிகிச்சை பயிற்றுவிப்புக்கள், மற்றும் கல்வியூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு போதனா வைத்தியசாலையின் புனருத்தாபண அலகின் அமைப்பை உருவாக்கி அதனை செயற்படுத்தினோம்.

Rehabilitation centre) வைத்தியர், தாதிகளிற்கான அவசர மற்றும் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளும் செயலமர்வுகளை ஒழுங்கு படுத்தி நடாத்தியது ( ATLS based training and disaster management drills) விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஆய்வுகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதற்கான அங்கிகரிக்கும் சபையை உருவாக்கி செயற்படுத்தினோம்.

( ethical review committee).விளையாட்டு மருத்துவம், மற்றும் என்புமுறிவு சத்திரசிகிச்சை பட்டப்படிப்பு ஆய்வு வாரியம்( Board of study ) முறையே தலைவர், செயாலாளர் பதவி இலங்கை என்பு முறிவு வைத்திய சங்கத் தலைவர் ( President of Srilanka Orthopaedic Association) சர்வதேச சத்திரசிகிச்சை இலங்கை அத்தியாயத்தின் தலைவர் ( President International College of Surgeons- Srilankan Chapter) இலங்கை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் விளையாட்டு உபாதைகள் தவிர்த்தல் சம்மந்தமான குழுவின் தலைவர் இலங்கை சுகாதார அமைச்சின் புனருத்தாரண அமைப்பின் ஆலோசகர்( Rehabilitation committee), விபத்து மற்றும் காயங்களின் தடுப்புக் குழு( Injury prevention committee) மருத்துவ உபகரண , மருந்துகள் கட்டுப்பாட்டு அலகின் என்பு முறிவு தொடர்பான ஆலோசனைக்குழு உறுப்பினர் Member of NMRA committee for orthopaedic devices போன்ற பதவிகளில் என்னால் முடிந்த வரை பணியாற்றியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

செம்மணி போராட்டக் களத்தில் கடும் குழப்பம்! விரட்டியடிக்கப்பட்ட சாணக்கியன்

செம்மணி போராட்டக் களத்தில் கடும் குழப்பம்! விரட்டியடிக்கப்பட்ட சாணக்கியன்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US