யாழில் சிறுவனுக்கு மதுபானம் பருக்கியவர் கைது
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாவடி பகுதியில், 10 வயது சிறுவனுக்கு மதுபானம் பருக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்றிரவு (27.10.2023) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
சந்தேகநபர் நேற்றையதினம் (27) முச்சக்கரவண்டியினுள் வைத்து குறித்த சிறுவனுக்கு மதுபானத்தினை பருக்கியுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பாக சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைபதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US