ஜனவரி 21 முதல் இலங்கைக்கு வருகை தந்துள்ள 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள்
Tourism
By Independent Writer
இலங்கைக்கு கடந்த ஜனவரி 21ஆம் திகதி முதல் இலங்கைக்கு 10 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு அமையம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் கஸ்கஸ்தான், ஜெர்மனி, ஐக்கிய ராச்சியம், ரஸ்யா,இந்தியா,சீனா, சுவிட்ஸர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தே இந்த சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மேலும் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாடுகளின் தூதரகங்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றார்.
இதனையடுத்து எதிர்காலத்தில் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வரலாம் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US