கடந்த மூன்று நாட்களுக்குள் செலுத்தப்பட்ட 1.5 மில்லியன் தடுப்பூசிகள்
Srilanka
Covid
Shavendra silva
Gotapaya
By Ajith
இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தற்போது இலங்கையில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்குள் சுமார் 1.5 மில்லியன் மக்களுக்கு 'கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார் .
முன்னதாக, 30 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளும், செப்டம்பர் 10 க்குள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US