மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? ஆனால் கடக ராசியினருக்கு
இந்துக்களின் வாழ்வில் இறை பக்தி என்ற விடயம் எந்தளவிற்கு பிணைந்துள்ளதோ அதே போன்று ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பனவும் பாரிய பங்கை எடுத்துள்ளன.
திருணம், வியாபார ஆரம்பம் இன்னும் பல சுப காரியங்களிலும் ஜாதகம், ஜோதிடம், ராசிபலன் என்பன இன்றியமையாததாக இருக்கின்றன.
அதேநேரம் நாளொன்று புலர்ந்ததும் அன்னைய நாளுக்கான கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன் சிலர், அன்றைய தினத்திற்கான ராசி பலனை பார்த்து அதற்கேற்றாற்போல் வேலைகளை திட்டமிட்டுக் கொள்கின்றனர்.
ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
ராசி பலன்களை பார்த்து அதில் நல்லதாக கூறியிருந்தால் அந்த நாளை சுறுசுறுப்பாக நாம் ஆரம்பிக்க முடியும்.
அதுவே தீய பலன்கள் கூறப்பட்டிருந்தால் சற்று எச்சரிக்கையுடன் அன்றாட கடமைகளில் நாம் ஈடுபட முடியும்.
அந்த வகையில் இன்றைய நாளில் மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri