நமீபியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி ஈட்டிய சிம்பாப்வே அணி
நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்து, 196 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நமீபியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
சிம்பாப்வே அணி வெற்றி
இதேவேளை ரியான் பர்ல் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில்;(7 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பென் கரண் 38 ஓட்டங்களும், பிராட் ஈவன்ஸ் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்கள், பிரையன் பென்னட் 32 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனையடுத்து கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெர்னார்டு, ஜேஜே ஸ்மித் மற்றும் மேக்ஸ் ஹெய்ங்கோ தலா ஒரு விக்கெட்டைப் பெற்றனர்.
இந்த நிலையில் தற்போது நமீபியா அணி 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.