லண்டன் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம்: ரஷ்யாவின் கடுமையான பதில்

London Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Russia Keir Starmer
By Sajithra Mar 03, 2025 10:10 PM GMT
Report

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் தொடர்பில், லண்டனில் எடுத்துள்ள தீர்மானத்திற்கு ரஷ்யா கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிற மேற்கத்தேய தலைவர்களைச் சந்தித்தார். 

ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே இடம்பெற்ற முரண்பாடான சந்திப்பிற்கு பிறகு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. 

உக்ரைனில் போர் நிறுத்தத்துக்கு வழிவகைகளை ஆராயும் ஐரோப்பிய நாடுகள்

உக்ரைனில் போர் நிறுத்தத்துக்கு வழிவகைகளை ஆராயும் ஐரோப்பிய நாடுகள்

அமைதித் திட்டம் 

இதன்போது, உக்ரைனுக்கான அமைதித் திட்டத்தை இறுதி செய்ய ஐரோப்பியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். 

லண்டன் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம்: ரஷ்யாவின் கடுமையான பதில் | Zelenskyy Starmer In London Summit Russia Refuses

அத்துடன் ஸ்டார்மர், பிரித்தானியா, உக்ரைன், பிரான்ஸ் மற்றும் வேறு சில ஒத்த கருத்துள்ள நாடுகளின் கூட்டணியை உருவாக்கி, ட்ரம்பிடம் எடுத்துச் செல்ல ஒரு அமைதித் திட்டத்தை வகுக்க இருப்பதாக குறிப்பிட்டார். 

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைனுக்கான ஐரோப்பியத் தலைவர்களின் மேலதிக நிதியுதவியும் பிரித்தானியாவின் 5,000 ஏவுகணையும் போரை இன்னும் நீட்டிகும் என்பதில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளார். 

ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து தமிழ்த் தேசியத்தை விட்டுக்கொடுக்கோம் - ஈ.சரவணபவான்

ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து தமிழ்த் தேசியத்தை விட்டுக்கொடுக்கோம் - ஈ.சரவணபவான்

ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு 

மேலும் "இந்த தீர்மானம், அமைதிக்கான திட்டம் அல்ல என்பது உறுதியாகிறது. போரை முன்னெடுத்துச் செல்வதற்கான வாக்குறுதியாகவே பார்க்க வேண்டும். சமாதானத்திற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிகளும் தற்போதைய தேவையாக உள்ளது. 

லண்டன் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம்: ரஷ்யாவின் கடுமையான பதில் | Zelenskyy Starmer In London Summit Russia Refuses

தனது நிலைப்பாட்டை மாற்ற யாராவது ஜெலென்ஸ்கியை கட்டாயப்படுத்துவது மிகவும் முக்கியம். உக்ரைனில் அமைதி திரும்புவதை ஜெலென்ஸ்கி விரும்பவில்லை, அவரை எவரேனும் அதற்கு கட்டாயப்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

 லண்டன் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம்: ரஷ்யாவின் கடுமையான பதில் | Zelenskyy Starmer In London Summit Russia Refuses

அத்துடன், ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கியின் கருத்து மோதல் ஏற்படுத்தியுள்ள கடுமையான பின்னடைவை சீர்செய்ய, ஐரோப்பியத் தலைவர்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்றே டிமிட்ரி பெஸ்கோவ் எச்சரித்துள்ளார். 

இதற்கிடையில், தம்மால் ட்ரம்புடன் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடியும் என்றும், அது இரு தலைவர்களுக்கும் மட்டுமான ஒரு சந்திப்பாக இருக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்!

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்!


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US