ஜெலென்ஸ்கி - ஸ்டார்மரின் அதிரடி நடவடிக்கைகள்: அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War United Kingdom Ukraine Keir Starmer
By Sajithra Mar 04, 2025 06:31 PM GMT
Report

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymir Zelenskyy), பிரித்தானிய பிரதமர், கெய்ர் ஸ்டார்மருடன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரவிதித்துள்ளார். 

ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி கருத்து மோதலுக்கு பின்னர், லண்டனில் இடம்பெற்ற மாநாட்டில் ஐரோப்பிய நாடுகள் பல உக்ரைனுக்கு ஆதரவு வெளியிட்டிருந்தன. 

இதனை தொடரந்து, ஒரு நிலையான அமைதியே எமக்கு தேவை என தெரிவித்திருந்த ஜெலென்ஸ்கி, குறித்த நாடுகளுடன் முக்கிய நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றார். 

அதன் ஒரு நகர்வாக தற்போது பிரித்தானியாவுடன் பேசியமை குறித்து ஜெலென்ஸ்கி, எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். 

இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தலைவர் பலி!

இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தலைவர் பலி!

போர் முடிவு

குறித்த பதிவில், "நான் பிரித்தானிய பிரதமர் கெய்ர் உடன் பேசினேன். தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தோம், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.

ஜெலென்ஸ்கி - ஸ்டார்மரின் அதிரடி நடவடிக்கைகள்: அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை | Zelensky Starmer S Actions On Next Steps

எங்கள் நிலைப்பாடுகளை ஒருங்கிணைத்து, விரைவில் உத்தரவாதமான அமைதியை அடையவும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் எல்லாவற்றையும் செய்கிறோம். நம் அனைவருக்கும் அமைதி தேவை.

தெளிவான பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் கூடிய நியாயமான அமைதி. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதன் தலைமையுடன் சேர்ந்து, இது முற்றிலும் அடையக்கூடியது.

இந்த சவாலான நேரத்தில் ஆலோசனை மற்றும் ஆதரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உக்ரேனியர்களுக்கும் எங்கள் பகிரப்பட்ட பாதுகாப்பிற்கும் பிரித்தானிய மக்கள் செய்த அனைத்தையும் நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார். 

பொலிஸாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல்

பொலிஸாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல்

கனடா பின்னோக்கி செல்லாது - ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பின்னோக்கி செல்லாது - ஜஸ்டின் ட்ரூடோ

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US