புடின் போர் செய்வதற்கான காரணம் என்ன..!:ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள தகவல்
ஒரு நபர் (புடின்) தனது வாழ்நாளின் இறுதி வரை அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போர் நடத்தப்படுகிறது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மக்களுக்கான புத்தாண்டு உரையை பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ரஷ்யா சாத்தானை பின் தொடர்கிறது. புடினுக்கு ரஷ்யாவின் குடிமக்களை பற்றி கவலையில்லை.
ஒரு நபர் (புடின்) தனது வாழ்நாளின் இறுதி வரை அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போர் நடத்தப்படுகிறது.
மக்களுக்கு பின்னால் ஒளிந்துள்ள புடின்
ரஷ்யாவின் குடிமக்களை பற்றி புடினுக்கு கவலை இல்லை. அவர் ஏவுகணைகளுக்கு பின்னாலும், மக்களின் பின்னாலும் ஒளித்து கொண்டிருக்கிறார்.
ரஷ்ய நாட்டு மக்களே அவர் உங்கள் பின்னால் ஒளிந்துகொண்டு உங்கள் நாட்டையும் உங்கள் எதிர்காலத்தையும் எரிக்கிறார்.” என கூறியுள்ளார்.
மேலும் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் ஒரு ஆண்டை நெருங்கவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
