வெற்றி கொண்டாட்டத்தின் பின்னர் இளைஞர்களின் பொறுப்பான செயல்
Batticaloa
Gotabaya Rajapaksa
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Bavan
ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டகாரர்கள் முற்றுகையிட்டதையடுத்து மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வெற்றி கொண்டாட்டம்

இதனடிப்படையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு இளைஞர்கள், நகர் பொலிஸ் தலைமையகத்தின் முன்னாள் உள்ள வீதி சுற்று வட்டத்தில் நேற்று(09) மாலை 6 மணியளவில் வெடி கொளுத்தி வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொறுப்பான செயல்

இதன் போது அங்கு ஒன்றினைந்த இளைஞர்கள் தமது பணத்தை ஒன்றினைத்து வெடிகளை வாங்கி சுமார் ஒரு மணித்தியாலமாக வெடி கொளுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த வெடியின்
கடதாசி குப்பைகளை அங்கு கூட்டி சுத்தப்படுத்தி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US