யாழில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது! பொலிஸார் தீவிர விசாரணை
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
Crime
Arrest
By Kajinthan
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(04.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு வலயத்திற்குள் ஈரானிய கப்பல் எப்படி தாக்கப்பட்டது..! சபையில் அரசாங்கத்திடம் கேள்வி
கைது நடவடிக்கை
கடல் வழியாக கஞ்சாவை கடத்துவதாக கிடைக்கப்பெற்ற கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 236 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US