செட்டிகுளம் பகுதியில் இளைஞரொருவர் கைது
Srilanka
Arrest
Court
Vavniya
By Thileepan
செட்டிகுளம் - கப்பாச்சி பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், கப்பாச்சி பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இளைஞர் ஒருவரின் உடமையில் இருந்து 3 போத்தல் கசிப்பினை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இளைஞன் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கப்பாச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞனே இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US