சட்டவிரோதமாக 55 லீட்டர் பெற்றோல் வைத்திருந்த இளைஞர் கைது!
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Sri Lanka Government
Sri Lanka Fuel Crisis
Arrest
By Rakesh
சட்டவிரோதமான முறையில் 55 லீட்டர் பெற்றோலைத் தனது வசம் வைத்திருந்த 39 வயதுடைய நபர் ஒருவர் புலத்கொஹுபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை நேற்று(20.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்: மகனின் முறைப்பாட்டில் வெளியில் வந்த திடுக்கிடும் தகவல்
இரகசியத் தகவலின்படி கைது
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கேகாலை, பொஸ்ஸல்ல - தம்பேல்கொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் கேகாலை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் புலத்கொஹுபிட்டிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US