வாகன விபத்தில் இளம் பெண் பரிதாப மரணம்

Sri Lanka Police Investigation Accident
By Rakesh Nov 20, 2025 03:13 PM GMT
Report

முச்சக்கரவண்டியும்,  லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கேகாலையில் மாவனெல்ல - ஹெம்மாத்தகம வீதியில் 9 ஆவது கிலோ மீற்றர் மைல்கல்லுக்கு அருகில் நேற்று(19) இடம்பெற்றுள்ளது.

ஹெம்மாத்தகம நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, எதிர்த் திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

நெடுங்கேணி பொலிஸ் சார்ஜன்ட் கைது!

நெடுங்கேணி பொலிஸ் சார்ஜன்ட் கைது!

உயிரிழப்பு

இதன்போது, பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் இரண்டு பெண் பயணிகள் மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வாகன விபத்தில் இளம் பெண் பரிதாப மரணம் | Young Woman Dies Accident

இதன்போது, சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹெம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாணக்கியன் மகிந்தவுடன் இருந்த போது விகாரைக்கு வழங்கப்பட்ட அனுமதி!

சாணக்கியன் மகிந்தவுடன் இருந்த போது விகாரைக்கு வழங்கப்பட்ட அனுமதி!

மேலதிக விசாரணை

சடலம் மாவனெல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் இளம் பெண் பரிதாப மரணம் | Young Woman Dies Accident

லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள ஹெம்மாத்தகம பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவேறு குற்றச்சாட்டில் ஆறு சந்தேக நபர்கள் கைது

இருவேறு குற்றச்சாட்டில் ஆறு சந்தேக நபர்கள் கைது

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US