தாய்மாமனின் மரணத்தால் தவறான முடிவெடுத்த இளைஞன் உயிர் மாய்ப்பு
யாழ்ப்பாணம் (Jaffna)- ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது தாய்மாமன் உயிரிழந்ததால் ஏற்பட்ட சோகம் காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (13) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞனின் தாய்மாமன் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இறந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இதனை தொடர்ந்து, தனது தாய்மாமனின் மரணத்தால் இளைஞன் மனவிரக்தியில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றையதினம் தவறான முடிவெடுத்து, வீட்டுக்கு பின்னால் உள்ள இடத்தில் உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதுடன் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
