பொலன்னறுவையில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்: விசாரணையில் வெளியான தகவல்
Polonnaruwa
Sri Lanka Police Investigation
By Dhayani
பொலன்னறுவை, வெலிகந்த, நாமல்கம கிராமத்தில் வீடொன்றில் இருந்து வயல்வெளிக்கு சட்டவிரோதமாக இழுக்கப்பட்ட மின்சார கம்பியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலக்கம் 187 நாமல்கம, வெலிகந்த என்ற முகவரியில் வசித்து வந்த ஏ.எம். தனுகா என்ற 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோத மின்சாரம்
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் இதய நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இருவருடன் வயலுக்குச் சென்று கொண்டிருந்த போது, வயல்வெளியில் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 மணி நேரம் முன்
மீனாவால் விஜயாவிற்கு வந்த ஷாக்கிங் நியூஸ், சீதாவை ஒரு வழி செய்த அருண்... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US