தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த இளம் தமிழக வீரர்
Ruturaj Gaikwad
Gujarat Titans
Indian Cricket Team
IPL 2023
Sai Sudharsan
By Dev
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் 22 வயதே ஆகும் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி
இந்த வருடம் நிறைவடைந்த இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்களை குவித்தார்.

அந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியடைந்த போதிலும் சாய் சுதர்ஷனின் துடுப்பாட்டம் பெரிதும் பேசப்பட்டது.
மேலும், இந்திய அணியில் இவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ருதுராஜுடன் இணைந்து களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியாகியுள்ள சா.தரப் பரீட்சை பெறுபேறுகள் : பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மாணவி விதுர்ஷாவின் நெகிழ்ச்சி பதிவு
யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கில் மையம் கொண்டுள்ள புயல்: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US