கொழுபில் பல கோடி நிதி மோசடியில் ஈடுபட்ட இளைஞன்
Sri Lanka Police
Colombo
Money
By Vethu
கொழும்பில் இரத்தினக்கல் விற்பனை பாரிய மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதான சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் சுமார் ஒன்பது கோடி ரூபா மதிப்புள்ள 09 இரத்தினக்கற்களை பெற்று, அதன் மதிப்புக்கு சுமார் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை வழங்கி பணத்தை மோசடி செய்துள்ளார்.
பல கோடி நிதி மோசடி
மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US