ஏதிலிகளுடன் யேமன் கடற் பகுதியில் கவிழ்ந்த படகு : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
யேமன் கடற் பகுதியில் புலம்பெயர் ஏதிலிகள் பயணித்த படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த படகு யேமனின் தெற்கு பகுதியிலுள்ள அப்யான் ஏடன் வளைகுடா பகுதியில் விபத்துக்குள்ளானதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
54 பேரின் உடலங்கள்
விபத்தின் போது குறித்த படகில் 154 பேர் பயணித்திருந்ததாகவும், அவர்களில் 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
🔴 At least 68 irregular African migrants were killed when a boat capsized off the coast of Yemen
— Anadolu English (@anadoluagency) August 4, 2025
🌊 The boat with dozens of migrants, mostly from Ethiopia, sank off the coast of Abyan province in southern Yemen at dawn due to bad weather conditions ⤵️ pic.twitter.com/ohFttySCbM
இதுவரை 54 பேரின் உடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
