தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் நெஞ்சை கனமாக்கும் சம்பவம்: பாடசாலை அதிபர் ஒருவரின் மோசமான செயல்
தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், ஊடகவியலாளருமான, திருமலை நவம் தாக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், திருமலை நவம் தாக்கப்பட்ட சம்பவத்தை நான் நேரில் பார்த்தேன். அதை இப்போது விவரித்தாலும் நெஞ்சம் கனமாக உள்ளது.
மேலும், அவரை 40 வயது மதிக்கத்தக்க ஒரு பாடசாலை அதிபரே தாக்கினார். தொடர்ந்து நாங்கள் அதை தடுத்தோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
அத்தோடு, தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தான் தாக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தரும் ஊடகவியலாளருமான திருமலை நவம் பொலிஸ் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
தானும் கட்சியின் மற்றொரு பொதுக்குழு உறுப்பினரான தர்சன் என்பவரும் கட்சியின் செயலாளராக குகதாசன் நியமிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்த போது, அவரின் ஆதரவாளர்கள் தங்கள் இருவரையும் தாக்கியதாக திருமலை நவம் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்புகளுக்கும் இடையிலும் கொதிநிலை! தமிழரசுக் கட்சியின் தெரிவு குறித்து சிறீதரன் வெளியிட்ட கருத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
