உலக வங்கி நிதியுதவி திட்ட பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் திருகோணமலைக்கு விஜயம் (Photos)

Trincomalee World Bank Hospitals in Sri Lanka National Health Service
By Badurdeen Siyana Feb 18, 2023 10:57 AM GMT
Report

உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்ப சுகாதார பிரிவினை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக PSSP திட்டக்குழுவினர் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

PSSP என்றழைக்கப்படும் ஆரம்ப சுகாதாரப் பிரிவினை வலுவூட்டும் திட்ட குழுவினர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார பிரிவினை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் 19 வைத்தியசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

உலக வங்கி நிதியுதவி திட்ட பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் திருகோணமலைக்கு விஜயம் (Photos) | World Bank Community Members Visited To Trincomale

எதிர்காலத்தில் நோயற்ற சமூகமாக மாற்ற வேண்டும்

35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சிறுநீரகப் பரிசோதனை, குருதி அமுக்கம், இருதய நோய் மற்றும் ஏனைய இரத்த பரிசோதனைகளை பரிசோதித்து தொற்றா நோய்களை கண்டறிந்து எதிர்காலத்தில் நோயற்ற சமூகமாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தினை நேரடியாக பார்வையிடுவதற்காக அத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயசுந்தர பண்டார மற்றும் அவரது குழுவினர் நேற்று (17.02.2023) கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இத்திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று 35 வயதுக்கு மேற்பட்டவர்களின் இரத்த மாதிரிகளை பெற்று குறித்த மாதிரிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில் கரிசனை காட்டி நோயாளர்களை நோய் தாக்கங்களிலிருந்து குறைப்பதற்காகவே இத்திட்டம் உலக வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உலக வங்கி நிதியுதவி திட்ட பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் திருகோணமலைக்கு விஜயம் (Photos) | World Bank Community Members Visited To Trincomale

தொடர்ச்சியான சேவை

திருகோணமலை மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மக்களுக்கு இத்திட்டத்தின் ஊடாக தொடர்ச்சியான சேவைகளை வழங்க வேண்டும் எனவும் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளனர்

இக்கள விஜயத்தின் போது கிழக்கு மாகாண திட்டமிடல் மருத்துவ அதிகாரி டொக்டர் வீ. குகன்,டொக்டர் கோகுலன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US