தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை..!
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
Grade 05 Scholarship examination
By Erimalai
வடமராட்சி அறக்கட்டளை நிதியத்தினால் வருடாந்தம் இலவசமாக நடாத்தப்படும், புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்கொள்ள காத்திருக்கும் தரம் -5 மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி கருத்தரங்கு இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை
இதன்படி, நாளை(07) சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில்(08) காலை 10 மணி முதல் யா/கற்கோவளம் மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற உள்ளதாக வடமராட்சி அறக்கட்டளைகள் நிதியம் அறிவித்துள்ளது.

இதில் மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டு பயிற்சியளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு, 0764673742 மற்றும் 0718888829 எனும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US