மந்திரி மனை சேதமடைவதை பாதுகாப்பதற்கான பணிகள் ஆரம்பம்
Jaffna
Northern Province of Sri Lanka
By Theepan
இலங்கையின் யாழ்ப்பாண அரசு கால மரவுரிமை சின்னமான யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனை பாதுகாப்பு பணிகள் நேற்றையதினம்(16.10.2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்தமந்திரிமனை மழை காரணமாக பகுதியளவில் இடிந்து வீழ்ந்திருந்தது.
ஜே.கே. பாயின் நண்பரிடமிருந்து கசிந்த அதிர்ச்சியூட்டும் ஒலிப்பதிவு.. தக்ஸியின் முதல் கணவரும் சிறையில்!
சேதமடைந்ந வாயிற் புற கூரை
இதன் பாதுகாப்பு கருதி மந்திரிமனையின் சேதமடைந்ந வாயிற் புற கூரை கழற்றி மழைக்கால சேதத்தினை தடுப்பதற்கான வேலைகைகள் நடைபெற்று வருகின்றன.

தொல்பொருள் திணைக்களம், காணி உரிமையாளர்கள் இணைந்து இச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 11 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US