நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட சா்வதேச மகளிர் தினம்

Batticaloa International Women's Day Women
By Kiyas Shafe Mar 08, 2025 09:29 AM GMT
Report

மகளிர் விவகார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, கிண்ணியா பிரதேச செயலகத்தால் ஒரு வார காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த சா்வதேச மகளிர் தினத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று (8) இடம்பெற்றுள்ளன.

இதன்போது, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான 2025 ஆம் ஆண்டின் சிறப்பு பெண்மணிகளாக கிராம சேவகர் பிரிவு ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 17 பேர் சான்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட சா்வதேச மகளிர் தினம் | Womens Day Celebration In Sri Lanka982740

மேலும், பிரதேச செயலகத்தில் சிறப்பாக கடமையாற்றிய பெண் ஊழியர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு பெண்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட சா்வதேச மகளிர் தினம் | Womens Day Celebration In Sri Lanka982740

பெண்கள் மகளிர் தினத்தில் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல..!

பெண்கள் மகளிர் தினத்தில் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல..!

மட்டக்களப்பு

இதேவேளை, கிழக்கு மாகாண சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றுள்ளன.

களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளன.

நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட சா்வதேச மகளிர் தினம் | Womens Day Celebration In Sri Lanka982740

இதன்போது பல்வேறு கஸ்டங்களுக்கும் மத்தியில் சாதணை படைத்த ஆறு பெண்கள் இதன்போது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கஸ்ட நிலையிலும் முன்னேற்றப்பாதையில் சென்ற பெண்களின் அனுபவ பகிர்வும் நடைபெற்றதுடன் மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் அவர்களினால் சரியாக பயன்படுத்தபடுகின்றது?பயன்படுத்தப்படவில்லை என்னும் தலைப்பில் விசேட பட்டிமன்றமும் நடத்தப்பட்டுள்ளது.

2030 காற்பந்து உலககிண்ணத்தில் 64 நாடுகளுக்கு வாய்ப்பு

2030 காற்பந்து உலககிண்ணத்தில் 64 நாடுகளுக்கு வாய்ப்பு

மேலதிக தகவல்: குமார்

சுதந்திரப் பறவைகளின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வு கூட்டுறவு மண்டபத்தில் 08.03.2025 இன்று காலை 10.00 மணியளவில்  இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சி.வி.கே சிவஞானம் ஆகியோர்கள் பிரதமர் அதிதிகளாக கலந்து கொண்டு பன்னாட்டு மகளிர் தினத்தை சிறப்பித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட சா்வதேச மகளிர் தினம் | Womens Day Celebration In Sri Lanka982740

நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட சா்வதேச மகளிர் தினம் | Womens Day Celebration In Sri Lanka982740

மேலதிக தகவல்: சுப்ரமணியம் தேவந்தன்

you may like this..


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US