ஐ.நாவின் பொறிக்குள் மீண்டும் சிக்கும் இலங்கை!ரணிலுக்கு பறந்த கடிதம்-செய்திகளின் தொகுப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan political crisis
By Chandramathi
தொழில் நிமித்தம் சுற்றுலா விசாவில் ஓமனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டமை அண்மையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை ஐ.நா ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, மேற்குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பெப்ரவரி 7ஆம் திகதி கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
சிங்கப்பூரில் பிரான்ஸ் நாட்டு மாணவரின் தகாத செயல்: ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US