கொழும்பில் பெண்ணொருவரின் பெருந்தொகை சொத்துகள் அரசினால் பறிப்பு

Sri Lanka Police Colombo Money
By Vethu Jun 06, 2026 03:56 AM GMT
Report

கொழும்பில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பெண்ணால் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு 14 பிரதேசத்தில் வசிக்கும் போதைப்பொருள் விற்பனையாளரான பெண் தனது கணவருடன் இணைந்து போதைப்பொருள் விற்பனை மூலம் பெருந்தொகை சொத்தினை பெற்றுள்ளார்.

குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரால் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள, தொட்டலங்க பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 300 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு காணிகள் மற்றும் மூன்று மாடி வீடு என்பன பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அரச வங்கியொன்றில் நடந்த பாரிய கொள்ளை.. அதிகாரி குறித்து வெளியான பகீர் தகவல்

அரச வங்கியொன்றில் நடந்த பாரிய கொள்ளை.. அதிகாரி குறித்து வெளியான பகீர் தகவல்

சொத்துகள் பறிப்பு

இந்த சொத்துக்கள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள முடக்கல் உத்தரவை நீடித்து அமுல்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் பெண்ணொருவரின் பெருந்தொகை சொத்துகள் அரசினால் பறிப்பு | Women S Properties Seized

அதற்கமைய, நேற்று முதல் 7 நாட்களுக்கு இந்த முடக்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு தயாரான இளம் யுவதியின் விபரீத முடிவு - தானசாலையால் ஏற்பட்ட குழப்பம்

திருமணத்திற்கு தயாரான இளம் யுவதியின் விபரீத முடிவு - தானசாலையால் ஏற்பட்ட குழப்பம்

சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US