பொலிஸ் நிலையத்தில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் - ஆபத்தான பெண் தப்பியோட்டம்

Sri Lanka Police Colombo Drugs
By Vethu Feb 20, 2026 11:36 AM GMT
Report

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையகத்தில் தடுப்புக்காவல் உத்தரவில் இருந்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரவு நேரக் கடமை அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களாகப் பணியாற்றிய இரண்டு சார்ஜென்ட்களும், சந்தேக நபரின் பாதுகாப்பிற்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மொரட்டுவை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமில் நிறுவப்பட்ட சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் குழுவினரால் குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை : 62 கோடி ரூபா தனி ஒரு நபருக்கு

இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை : 62 கோடி ரூபா தனி ஒரு நபருக்கு

பெண் தப்பியோட்டம்

இரத்மலானையில் உள்ள மெலிபன் சந்தி-அத்திடிய பிரதான வீதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் - ஆபத்தான பெண் தப்பியோட்டம் | Women Escaped Police Officers In Struggle

மேலும் அவரிடம் இருந்து 36,650 மில்லிகிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர், கடந்த 16 ஆம் திகதி பெண் கான்ஸ்டபிளுடன் கழிப்பறைக்கு சென்ற போது, ​​காவலில் இருந்து தப்பிச் சென்று, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.

வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்தவர்கள் தொடர்பில் மகிந்த இட்ட கட்டளை! நாமல் அறிந்த கதைகள்

வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்தவர்கள் தொடர்பில் மகிந்த இட்ட கட்டளை! நாமல் அறிந்த கதைகள்

எனினும் தப்பியோடிய சந்தேக நபர் 8 மணி நேரத்திற்குப் பிறகு அதே நாளில் தலவதுகொடவின் கிம்புலா எல பகுதியில் சிறப்பு பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US