கிழக்கில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொடூரக் கொலை!
Ampara
Eastern Province
Crime
By Rakesh
அம்பாறை- பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுலன்னுகே 12 ஆவது தூண் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டுப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 55 வயதுடைய பொத்துவில் - ஹுலன்னுகே பகுதியைச் சேர்ந்த பெண் என்று தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 59 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் ஹுலன்னுகே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US