களனி ஆற்றில் 5 வயது குழந்தையை எறிந்த பெண் வழங்கியுள்ள வாக்குமூலம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Mayuri Jun 16, 2022 09:44 AM GMT
Report

வத்தளை - மட்டக்குளி பிரதான பாலத்திலிருந்து 5 வயது சிறுவனை களனி ஆற்றில் வீசிய சம்பவம் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஆற்றுக்குள் வீசப்பட்ட 5 வயது சிறுவன்

வத்தளை - மட்டக்குளி பிரதான பாலத்திலிருந்து பெண்ணொருவர் 5 வயது சிறுவனை களனி ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அந்த பெண்ணும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படும் நிலையில் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

5 வயது சிறுவனை பாலத்தில் வீசிய பெண்: கொழும்பில் சம்பவம்(Video) 

இதேவேளை ஆற்றில் வீசப்பட்ட சிறுவன் இதுவரையில் மீட்கப்படாத நிலையில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


வாக்குமூலம்

அத்துடன் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதன்படி குடும்ப நெருக்கடி காரணமாகவே தான் இதனை செய்துள்ளதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன்  தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த கணவர்  இறந்துவிட்டார் என்பதுடன், அவருக்கு முதல் திருமணத்தின் மூலம்  15 வயது பிள்ளை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

42 வயதான அந்த பெண் வத்தளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், அவர் சில காலமாக நோயினால் அவதிப்பட்டு வருவதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சந்தேகநபர்  5 வயது சிறுவனின் தாய் என கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US