கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் பெண் ஒருவர் மரணம்
Sri Lanka Police
Colombo
By Vethu
கொழும்பு, பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிலாகிரிய அவன்யூ பகுதியில் அமைந்துள்ள தொடர் மாடி குடியிருப்பொன்றின் 7 ஆவது மாடியில் இருந்து விழ்ந்தமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
74 வயதான மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸார்
இவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US