இஸ்ரேல் வீரர்களை துப்பாக்கியுடன் நெருங்கிய பெண்! - பதிவாகியுள்ள காட்சி
இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையே மோதல்கள் தொடரும் நிலையில், எல்லையில் முகாமிட்டிருக்கும் இஸ்ரேல் வீரர்களை நோக்கி, பர்தா அணிந்த பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நெருங்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
மேற்கு கரை நகரமான Hebronக்கு வெளியே, Elias Junction என்ற பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
அப்போது, பர்தா அணிந்த பெண் ஒருவர் இயந்திரத்துப்பாக்கியுடன் இஸ்ரேல் வீரர்களை நெருங்கியுள்ளார். அந்த காட்சி CCTV கமெரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
பின்னர் அந்த பெண் இஸ்ரேல் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பதிலுக்கு, இஸ்ரேல் வீரர்கள் அந்தப் பெண்ணை நோக்கி சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri