குழந்தை பிரசவித்த பெண் சடலமாக மீட்பு: வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்ட தகவல்
Hambantota
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
By Dhayani
தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண் ரன்ன பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த பெண் தங்காலை வைத்தியசாலையில் அண்மையில் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ள நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அறிவிக்காமல் அங்கிருந்து வெளியேறியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US