திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக புனிதவதி தெரிவு

Tamils Jaffna Trincomalee Bar Association of Sri Lanka
By H. A. Roshan Mar 26, 2025 09:30 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

in சமூகம்
Report

2025/2026 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தெரிவானது நேற்றைய தினம் (25) திருகோணமலை (Trincomalee) நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

வெலிக்கடையில் கட்டிடம் ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு : பொலிஸார் விசாரணை

வெலிக்கடையில் கட்டிடம் ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு : பொலிஸார் விசாரணை

தலைவியாக தெரிவு

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக தெரிவாகிய இவர் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவரும் யாழ்ப்பாணம் (Jaffna) - காரைநகரை பிறப்பிடமாக கொண்டவராவார்.

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக புனிதவதி தெரிவு | Woman As President Of Trinco Bar Association

2005ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் (University of Colombo) இவர் சட்டமானி பட்டத்தினை பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டதரணியாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சலுகை விலையில் உணவுப் பொதி! அமைச்சரவை அங்கீகாரம்

சலுகை விலையில் உணவுப் பொதி! அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை விமான விபத்து: அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கை விமான விபத்து: அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US