கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்குள் பெண்ணொருவர் செய்த மோசமான செயல்!
Srilanka
Colombo
Arrest
By Ajith
கொழும்பு - கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்திற்குள் இடம்பெற்ற ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக கரையோர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெண் ஒருவர் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது மற்றுமொரு பெண் அவரின் பணத்தை திருடியுள்ளார்.
சி.சி.டி.வி காணொளிக் காட்சிகளைப் பார்வையிட்டதன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பெண்ணின் பணப்பையில் இருந்து 3,000 ரொக்கம் திருடப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US