யாழில் அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
அயல்வீட்டுக்காரருடன் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்ட பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் கைது
இவ்வாறு நெஞ்சில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட குறித்த பெண்ணை நேற்றையதினம்(31) சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 7 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
கிம் ஜொங் தாக்குதல் நடத்தும் அபாயம்! ட்ரம்பின் நடவடிக்கையால் தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US