காத்தான்குடியில் இரு வெவ்வேறு பகுதிகளில் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு பகுதிகளில் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கைது நடவடிக்கை (04.05.2023) நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக் கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சந்தேகநபர்கள் மூவர் கைது
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்குடாவில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட ஆண்ணொருவர் என இருவரையும் மற்றும் காத்தான்குடியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற ஒருவர் என மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதிமான நேற்று (04.05.2023) நாவற்குடாவி பிரதேசத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டவரின் வீட்டை முற்றுகையிட்டபோது வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 3 ஆயிரத்து 600 மில்லிலீற்றர் அரச மதுபானமும் 9 ஆயிரம் மில்லி லீற்றர் பியரும் மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
அதேவேளை அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றகையிட்டபோது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட ஆண் ஒருவரை 750 மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளனர்.
மேலும், காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை வீதி ஒன்றில் வைத்து மடக்கி பிடித்தது, சந்தேகநபர் ஒருவரை கைது செய்ததுடன் உழவு இயந்திரத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 3 நாட்கள் முன்
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)
விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)
புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி News Lankasri
![நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/b6b960dd-630d-4e70-b0a7-f029c87b0e63/25-67ab21be2ee71-sm.webp)