கடத்தலின் மூலம் வருமானம் தொடர்பில் இளம் பெண் கைது
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Amal
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருமானத்தை பெற்றமை தொடர்பில் இளம் பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி பரிவர்த்தனை
வெளிநாட்டில் வசிக்கும் இரண்டு பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளை நிர்வகித்ததாகக் கூறப்படும் கொழும்பு 13ஐச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கடத்தல்காரர்களின் சார்பாக பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதற்காக சந்தேகநபர், உள்ளூர் தனியார் வங்கிகளில் இரண்டு வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை
இந்த நிலையில் குறித்த சட்டவிரோத பணப்புழக்கம், குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 204 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US