இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்த இளைஞன்..!(photos)

Sri Lanka Police Missing Persons Trincomalee
By Mubarak Jun 18, 2022 07:15 AM GMT
Report

புதிய இணைப்பு

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞன் முன்று நாளைக்கு பின் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளார்.

ஈச்சநகர் காட்டில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞனை இராணுவத்தினரும், பொலிஸார் மற்றும் பொது மக்கள் சேர்ந்து இன்று மீட்டுள்ளனர்.

காரணம்

முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சமைத்து சாப்பிடுவதற்காக போனவர்களை தேடி தனியாக சென்ற இளைஞன் கரடி துரத்தியதால் தான் வழிதவறி காட்டிற்கு சென்றதாகவும் இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்ததாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (16) காணாமல் போயிருந்த நிலையில் பொது மக்களின் நீண்ட நேர தேடுதலுக்கு பின் இன்று மீட்கப்பட்டு கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.     

முதலாம் இணைப்பு

இளைஞனை தேடும் பணி

திருகோணமலை - தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஈச்சநகர் காட்டில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.  

இதேவேளை காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் இராணுவத்தினரும்,பொது மக்களும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிப்பொத்தானை பகுதியை சேர்ந்த 23 வயதுடய மொஹம்மட் றிஸ்வான் எனும் இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்த இளைஞன்..!(photos) | With The Military On The Search For The Young Man

தொலைபேசி அழைப்பு

ஈச்சநகர் காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சமைத்து சாப்பிடுவதற்காக வியாழக்கிழமை(16) சென்ற போதே காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்த இளைஞன்..!(photos) | With The Military On The Search For The Young Man

அவ் இளைஞனை இராணுவத்தினரும், அப்பகுதி இளைஞர்களும் இணைந்து தேடி வருவதாக தகவல்கல் கிடைத்துள்ளது.

இளைஞன் தொடர்பாக தகவல் தெரிவித்த பொலிஸார் "காணாமல் போன இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த போது, தான் காட்டில் உயரமான மரமொன்றில் இருப்பதாக தெரிவித்துள்ளார்"என தெரிவித்தனர்.

இன்றைய தினமும்(18) தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்த இளைஞன்..!(photos) | With The Military On The Search For The Young Man

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US